மக்களவைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 66% வாக்குகள் பதிவு...

மக்களவைக்கு இரண்டாம் கட்டமாக 95 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற தேர்தலில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  புதுதில்லியில் துணை தேர்தல் ஆணையர் திரு உமேஷ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், ...

இரண்டாம் கட்டத் தேர்தல் 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது...

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறுகிறது.  மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்கள...

தமிழகத்தில் இன்று தேர்தல் திருவிழா...

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு சத்தியப்பிரத சாஹு கூறியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ...

5 ஆம் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்...

மக்களவை 5 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள 51 தொகுதிகளின் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் ஆறாம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற...

வட, வடகிழக்கு இந்தியாவில் மழைக்கான முன்னறிவிப்பு...

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்...

ஜெட் ஏர்வேஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்...

நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக தனது சேவையை நிறுத்திக்கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் அவசரகால நிதி இல்லாததாலும், மற்ற எந்தவொரு வழிவகையிலும் நிதியைப் பெற இயலாததால்,...

 பாகிஸ்தானில் இடியுடன் கூடிய மழை – 26 பேர் பலி...

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று வீசிய புழுதிப்புயலில் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தின் காரணத்தினால் பல சாலைகளில் வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. ...

பாகிஸ்தானுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு ...

பயங்கரவாதத்தின் காரணத்தினால், பாகிஸ்தானுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. பாலுசிஸ்தான், கைபர் புக்துன்க்வா மற்றும் பாகிஸ்தான் ஆ...

பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் தீ விபத்து...

பிரான்ஸில் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டர்டாம் தேவாலயத்தில் நேரிட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது.  இந்த தேவாலயத்தின் இரண்டு கோபுரங்கள் உட்பட முக்கிய பகுதி சேதமடையாமல் காக்கப்பட்டது. ஆனால்,  கூரை பகுதிய...

மஹாவீர் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது....

24 ஆவது மற்றும் கடைசி ஜைன தீர்த்தங்கரரான மஹாவீரரின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஜைன மதத்தினருக்கு மிகவும் புனித தினமாகும். இந்த நாளில் மஹாவீரரை வழிபடுவது, பிரசாதங்களை அளி...