காங்கோ நாட்டில்  42 போலீசார் படுகொலை....

காங்கோ நாட்டில் தீவிரவாதக்குழு ஒன்று  மத்திய காசாய் மாகாணத்தில் சென்று கொண்டிருந்த போலீஸ் வாகன அணிவகுப்பை மறித்து நிறுத்தி,  42 போலீசாரின் தலையை வெட்டினர். காசாய் மாகாணத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்...

இலங்கையில் புதிய அமைதிக் கல்வி மற்றும் சமாதானப் பிரிவு....

இலங்கையில் குழந்தைகளிடையே சமாதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த PERU  எனப்படும் புதிய அமைதிக் கல்வி மற்றும் சமாதானப் பிரிவை ஏற்படுத்தியிருக்கிறது.  ஆசிரியர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்களிடமிருந்து...

தாக்கா சர்வதேச விமானநிலையத்தில் தற்கொலைப் படையாளர்,  குண்டு வெடித்துச்...

வங்க தேசத்தில், தாக்கா சர்வதேச விமானநிலையத்தில் நேற்று மாலை தற்கொலைப் படையாளர் ஒருவர் தம்மைத்தாமே வெடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதக் குழு பொறுப்பேற்ற...

செசென்யா இராணுவ தளத்தின் மீது, ஐ எஸ் தாக்குதல் – 6 பேர் பலி....

ரஷ்யாவில் செசென்யா இராணுவ தளத்தின் மீது, IS தீவிரவாத அமைப்பு நேற்று நடத்திய தாக்குதலில், 6 படைவீரர்கள் உயிரிழந்தனர். அதிகாலை 2.30 மணிக்கு, கடும் மூடுபனியில், இராணுவத் தளத்தை கிளர்ச்சியாளர்கள் தாக்க ம...

போலி தொலைபேசி அழைப்புக்களை நம்ப வேண்டாம் – லண்டனில் இருக்கும் இந்தியத்...

பாஸ்போர்ட் மற்றும் விசாக்களில் தவறுகள் இருப்பதாகக் கூறி,  பணம் கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்தால் அதை நம்பவேண்டாம் என்று லண்டனில் இருக்கும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதைப்போன்ற அழைப்புகள் வந்...

வடகொரியாவின் அத்துமீறல்கள் பற்றித் தனது விசாரணையை முடுக்கி விட, ஐநா மன...

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதற்கான ஆவணங்களை கருத்தில் கொண்டு, வருங்கால வழக்கு விசாரணையில்,  உடன்பட்டுள்ளது.  47 உறுப்பினர் கொண்ட மன்றமானது, தனது நான்கு வாரத் தொடரின் நிறைவு நா...

எகிப்தில், முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், விடுதலை....

எகிப்தில், முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், விடுதலை செய்யப்பட்டார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கெய்ரோவின் தெற்கே, இராணுவ மருத்துவமனையிலிருந்து ...

எகிப்திய படை வீரர்கள் மரணம்...

  எகிப்தின், சினாய் தீபகற்பத்தில் ஜிகாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது ,  நடந்த இரு சாலையோர குண்டு வெடிப்பு சம்பவங்களில் 10 எகிப்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட...

படகு மூழ்கியதில் ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு என்று ஐயம்...

  மத்திய தரைக்கடலில் லிபியாவில் இருந்து வந்த  படகு மூழ்கியதால், சுமார் 250 ஆப்பிரிக்க  குடியேறிகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.   சேதமடைந்த படகின் சில பகுதிகளை, மீட்பு படகுகள...

இஸ்லாமாபாத் இராணுவ அணிவகுப்பிற்கான ஒத்திகை – மொபைல் சேவைகள் முடக்கம். ...

  இஸ்லாமாபாதில் இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கும் இராணுவ அணிவகுப்பிற்கான ஒத்திகை இன்று நடைபெறவிருப்பதை அடுத்து, மொபைல் சேவைகள் முடக்கப்பட்டு, சாலைகளில் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் தின...