மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்...

மகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்குத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வெங்கடேசன் உள்ளிட...

பதிவுத்துறை வாயிலாக வழங்கப்படும் சேவைகள்  குறித்து குறைகள் தெரிவிக்க, ...

பதிவுத்துறை வாயிலாக வழங்கப்படும் சேவைகள்  குறித்து குறைகள் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.  1 8 0 0 1 8 0 0 – 1 0 2 5 1 7 4 என்ற எண்ணிற்குத் த...

கடலோரக் காவல் படை, கடற்படைகளின் தேடுதல் வேட்டை தொடர்கிறது....

ஒக்கி புயல் காரணமாகக் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் நேற்று மொத்தம் பத்து கடலோரக் காவல் படைக் கப்பல்களும் ஐந்து டோர்னியர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாகக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. ...

ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் ந...

ஆர் கே நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான புதிய தேர்தல் அதிகாரியாக திரு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு ராஜேஷ் லக்கானிக்...

ஆர் கே நகர் வேட்பாளர்களுக்குப் புதிய விதிமுறைகள் – தேர்தல் ஆணையம்...

சென்னை ஆர் கே நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது பிரச்சாரத்திற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக ஆட்களை அழைத்து வந்தால் பிரச்சாரத்திற்குத் தடை வித...

புயல் பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரிப் பிரதமருக்கு முதல்வ...

ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் தி...

மீனவர்களைக் காப்பாற்றத் தொடரும் முயற்சிகள்...

ஒக்கி புயலின் போது கடலில் காணாமல் போன மீனவர்களில் இது வரை 367 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 234 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேடும் பணியில...

லட்சத் தீவு அருகே 184 மீனவர்கள் மீட்பு – கடலோரக் காவல் படை...

லட்சத் தீவு அருகே 184 மீனவர்களுடன் 15 படகுகள் மீட்கப்பட்டதாகக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளக் கடலோரப் பகுதிகளைப் பாதித்த இந்தப் புயலில், 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 167 ...

2016  ஆம் ஆண்டுக்கான அறிவியல் நகரம் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்...

அறிவியல் நகரம் விருதுகள் 2016 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அறிவியலாளர்கள் உரிய விண்ணப்பப் படிவத்தில்  தங்களது படைப்புகள் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து கொ...

புயலால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை தாக்கல்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக 3696 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேளாண்துறை முதன்மைச் செயலர் திரு ககன் தீப் சிங் பேடி கூறியுள்ளார். நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற அ...