ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – இலங்கையிடம் சுருண்டது  இந்தியா....

இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் 38.2 ஒவர்களில் 112 ரன்களுக்கு இந்தியாவைச் சுருட்டிய ...

இந்தியா – இலங்கை ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்...

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சலாவில் இன்று நடைபெறுகிறது.  மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி மொஹாலியில் வரும் 13-ஆம் தேதியும்,...

உலக ஹாக்கி லீக் – இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா மோதல்....

புவனேஸ்வரில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் இறுதிச் சுற்றில் இன்று நடைபெறவுள்ள இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா – அர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது.                 நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ...

ஹாக்கி உலக லீக் – முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆர்ஜெண்டினாவி...

புவனேஷ்வரில் நேற்று நடைபெற்ற ஹாக்கி உலக லீக் இறுதிப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ரியோ ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜெண்டினாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது. இரண்டாவது அரையிற...

ஆசிய ஏர்கன் போட்டியில் இந்தியா ஐந்து பதக்கங்கள்...

ஜப்பானில் நடைபெறும் பத்தாவது ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றுள்ளது.  தொடக்க நாளான நேற்று, வாக்கோ சிட்டியில் நடைபெற்ற போட்டிகளில் ரவிக்குமார், ஆடவர் பத்து மீட்டர் ஏர் ர...

உலக ஹாக்கி லீக் – அரையிறுதியில் இந்தியா – அர்ஜெண்டினா மோதல்...

ஒடிசா தலைநகர் புவனேஷ்வாpல் நடைபெறும்     உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இன்று அர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது.   நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, நெதர்லாந்தை...

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்தியா வென்றுள்ளது. தில்லியில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்ததையடுத்து மூன்று ப...

உலக ஹாக்கி லீக் – காலிறுதியில் இந்தியா பெல்ஜியத்தை வென்றது...

உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டியின் காலியிறுதி ஆட்டத்தில் இந்தியா ஒலிம்பிக் வெள்ளிப்பதக்க அணியான பெல்ஜியத்தை 6-5 என்ற கோல் கணக்கில் வென்றது.  புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஆட்ட நேர இறுதியில...

தோல்வியைத் தவிர்க்கப் போராடும் இலங்கை அணி...

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் நான்காவத...