விளையாட்டு வீராங்கனை குமுதா நாராயணனுடன் நேர்காணல் – பி.குருமூர்த்தி

kumuda

கிராமத்தில் பிறந்து, ஈட்டி எறிதலில் தேசிய சாதனை புரித்தவர் இவர். தற்சமயம், தில்லியில், பாதுகாப்பு அமைச்சகத்தில், அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கிறார்.

Pin It